Gossip Lnka

We are looking at you

தினமின பத்திரிகைக்கு 116 ஆண்டு நிறைவு

இலங்கையின் பழமையான தேசிய செய்தித்தாளான ‘தினமின’ இன்று (17) தனது 116வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. 1909 முதல் தினமின நாட்டுக்கும் தேசத்துக்கும் ஆற்றிய சேவை மகத்தானது. காலங்களைக் கடந்துஇ காலத்திற்கு ஏற்றவாறு ‘தினமின’ தனது ஊடக பாணியை மேம்படுத்தியுள்ளது. பல தசாப்தங்களாக நாட்டில் நெருக்கடிகள் மற்றும் பேரழிவுகள் உட்பட அனைத்து சவாலான காலங்களிலும் இலங்கை தேசத்தை வழிநடத்துவதன் மூலம் ‘தினமின’ தனது பொறுப்பை அசைக்காமல் நிறைவேற்றியுள்ளது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *